தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

இடிதாங்கியான செம்புக் கலசம்!

கோபுரத்தின் உச்சியில் இருக்கும் கலசங்களின் உள்ளே என்ன இருக்கும் என்பதில், விஞ்ஞானமும் இருக்கிறது.  இடிதாங்கும் தன்மை இந்தக் கலசத்துக்கு இருக்கிறது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 12:30 am

கோபுரத்தின் உச்சியில் இருக்கும் கலசங்களின் உள்ளே என்ன இருக்கும் என்பதில், விஞ்ஞானமும் இருக்கிறது.  இடிதாங்கும் தன்மை இந்தக் கலசத்துக்கு இருக்கிறது.

இப்போது உயர்ந்தக் கட்டடங்களில் கூட காந்தக் கம்பிகள் பொருத்தப்படுகின்றன.  வானில் இருந்து மழை பெய்யும்போது, இடி தாக்கினாலோ, மின்னல் பாய்ந்தாலோ முதலில் உயர்ந்தக் கட்டடங்களைத் தான் தாக்கும். அந்தக் காலத்தில் கோயில் கோபுரங்கள்தான் உயர்ந்து நிற்கும். இவற்றுக்கு இடி தாக்காமல் இருக்கவே, அவற்றின் உச்சியில் செம்புக் கலசம் பொருத்தப்பட்டன.

காந்தக் கம்பிகள் விஞ்ஞானத்தால் சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  கோயில்களில் செம்புக் கலசங்கள் பொருத்தப்பட்டன.  இவற்றில் வரகு தானியம் கொட்டப்பட்டிருக்கும். இந்தத் தானியம் இருக்கும் வரையில்  இடியை எதிர்க்கும் காந்த அதிர்வு கிடைக்கும். மொத்தத்தில், இது இடிதாங்கி. வரகு தானியத்துக்கு இடியை எதிர்க்கும்- தடுக்கும் ஆற்றல் 12 ஆண்டுகள் வரை உண்டு. எனவே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.