மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரவை பணியாரம்

கோதுமை ரவையை சுத்தம் செய்து, பின்னர் 20 நிமிடம் ஊறவைக்கவும்.

News image

ரவை பணியாரம்

Updated On :21 மார்ச் 2026, 10:36 pm

தேவையான பொருள்கள்:

கோதுமை ரவை, அரிசி மாவு,

கடலைமாவு - தலா ஒரு கிண்ணம்

நறுக்கிய கேரட், வெங்காயம்,

பச்சை மிளகாய், தேங்காய்ப் பல்,

கறிவேப்பிலை, கொத்துமல்லி - தேவையான அளவு

செய்முறை:

கோதுமை ரவையை சுத்தம் செய்து, பின்னர் 20 நிமிடம் ஊறவைக்கவும். ஊறிய கோதுமை ரவை, அரிசி மாவு மற்றும் கடலை மாவை மிக்சியில் உப்பு சேர்த்து அரைக்கவும்.

அதனுடன் நறுக்கிய கேரட், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய்ப் பல், கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லித் தழை சேர்த்து தோசை மாவு பதத்துக்குத் தயார் செய்யவும். பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், சிறிதளவு எண்ணெய் விட்டு பணியாரங்களாக ஊற்றி, ஒருபுறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி வேகவைத்து எடுக்கவும்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.