மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கேரட், பீட்ரூட் அடை

அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். கேரட், பீட்ரூட் இரண்டையும் துருவிக் கொண்டு ஊறிய அரிசியுடன் சேர்த்து மேலும் தேங்காய்த் துருவல், சீரகம், காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து அடைமாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.

News image

கேரட், பீட்ரூட் அடை

Updated On :18 ஏப்ரல் 2026, 6:31 pm

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி- ஒரு கிலோ

கேரட் , பீட்ரூட் - தலா 200 கிராம்

தேங்காய்த் துருவல் - ஒரு கிண்ணம்

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

காய்ந்த மிளகாய்- 10

சீரகம்- 2 தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். கேரட், பீட்ரூட் இரண்டையும் துருவிக் கொண்டு ஊறிய அரிசியுடன் சேர்த்து மேலும் தேங்காய்த் துருவல், சீரகம், காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து அடைமாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். இரண்டு மணி நேரம் கழித்து அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் தேவையான எண்ணெய் விட்டு மாவை அடைகளாக வார்த்து எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.