தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு - 1 கிலோ
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
வெங்காயம்- 4
பச்சை மிளகாய் - 6
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
முதலில் தேவையான தண்ணீரில் விட்டு கோதுமை மாவை அடைமாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும். மேலும் தேவையான உப்பு, கறிவேப்பிலை சிறிது எண்ணெய் சேர்த்து சற்று இறுக்கமாகப் பிசையவும். அந்த மாவை தேவையான அளவு உருண்டையாக எடுத்து எண்ணெய் தடவிய வாழை இலையில் அடையாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இரு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும். சுவையான கோதுமை அடை தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


