மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புளி அவல்

அவலைக் களைந்து சிறிது நீரில் ஊறவைக்கவும். 10 நிமிடங்கள் ஊறியதும், ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்தவற்றைப் போட்டு தாளித்து புளிக்கரைசல், தேங்காய்த் துருவல் போட்டு பிரட்டவும்.

News image

புளி அவல்

Updated On :15 மார்ச் 2026, 1:01 pm

கே. நாகலட்சுமி

தேவையான பொருள்கள்:

கெட்டி அவல்- 1 கிண்ணம்

தேங்காய்த் துருவல்- கால் மேசைக்கரண்டி

புளித் தண்ணீர்- 2 மேசைக்கரண்டி

காய்ந்த மிளகாய்-2

தாளிக்க:

ஆயில்- 3 மேசைக்கரண்டி

கடுகு- அரை மேசைக்கரண்டி

உளுந்து, கடலைப் பருப்பு- தலா 1 மேசைக்கரண்டி

வேர்க்கடலைப் பருப்பு- 3 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள், பெருங்காயத் தூள்- 1 சிட்டிகை

கறிவேப்பிலை, உப்பு- தேவையான அளவு

செய்முறை:

அவலைக் களைந்து சிறிது நீரில் ஊறவைக்கவும். 10 நிமிடங்கள் ஊறியதும், ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்தவற்றைப் போட்டு தாளித்து புளிக்கரைசல், தேங்காய்த் துருவல் போட்டு பிரட்டவும். அவலை ஒட்டப் பிழிந்து அதோடு சேர்த்துப் பிரட்டவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.