மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சேப்பங்கிழங்கு போண்டா

புளியை ஊறவைத்து 5 தேக்கரண்டி அளவுக்கு வடிக்கவும். சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலுரிக்கவும்.

News image

சேப்பங்கிழங்கு போண்டா

Updated On :11 ஏப்ரல் 2026, 10:40 pm

தேவையான பொருள்கள்:

சேப்பங்கிழங்கு- 1 கிலோ

கடலை மாவு- 300 கிராம்

அரிசி மாவு- 600 கிராம்

மிளகாய்த் தூள்- 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய்- 10

புளி, கறிவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

புளியை ஊறவைத்து 5 தேக்கரண்டி அளவுக்கு வடிக்கவும். சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலுரிக்கவும். ஒரு பாத்திரத்தில் சேப்பங்கிழங்கு, புளித் தண்ணீர், அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த் தூள் ஆகியவற்றுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு சேர்த்து போண்டா மாவு பதத்துக்குப் பிசையவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் சிறு போண்டாக்களாகப் போட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும்.

-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.