மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போண்டா

மேலே கூறிய அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து, தேவைக்கேற்ப நீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து 10 நிமிடங்கள் ஊறவிடவும்.

News image

போண்டா

Updated On :28 பிப்ரவரி 2026, 6:30 pm

தேவையான பொருள்கள்:

மைதா மாவு, அரிசி மாவு, தயிர்- 1 கிண்ணம்

சீரகம், பெருங்காயம்- தலா கால் மேசைக்கரண்டி

மிளகாய்த் தூள்- அரை மேசைக்கரண்டி

ஆப்ப சோடா- 1 சிட்டிகை

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

மேலே கூறிய அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து, தேவைக்கேற்ப நீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து 10 நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறுசிறு உருண்டைகளாகப் போட்டு பொரித்தெடுக்கவும்.

கே. நாகலட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.