இஞ்சியின் மகத்துவம் தெரியுமா?
இஞ்சிச் சாறுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் குணமாகும்.

Updated On :20 ஜனவரி 2026, 8:03 am

இஞ்சிச் சாறுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் குணமாகும்.
இஞ்சியை வாயில் மென்று உமிழ்நீரைத் துப்பினால், தொண்டைப்புண், குரல் கம்மல் குணமாகும்.
இஞ்சித் துண்டுகளைத் தேனில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மூப்பு நீங்கி ஆரோக்கியத்துடன் வாழலாம்.
இஞ்சிச் சாற்றோடு சிறிது மிளகுத்தூள், சிறிது சீரகத் தூள் கலந்து சாப்பிட்டால் நன்கு ஜீரணமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...