லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வரகு உக்காரை

வரகு, பாசிப்பயறை வறுத்து, ரவையாகப் பொடித்து, பின் குக்கரில் வேக விடவும். வெல்லப்பாகில், வெந்த வரகு ரவையை சேர்த்து, நெய் ஊற்றிக் கிளறி விடவும்.

News image
Updated On :27 செப்டம்பர் 2025, 6:32 pm

தேவையான பொருள்கள்:

வரகு -1 தேக்கரண்டி

பாசிப்பருப்பு - 100 கிராம்

வெல்லம் - 150 கிராம்

நெய் - 4 தேக்கரண்டி

முந்திரி - 5, தே.துருவல் - கால் கப்

ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள்-தேவையான அளவு

செய்முறை :

வரகு, பாசிப்பயறை வறுத்து, ரவையாகப் பொடித்து, பின் குக்கரில் வேக விடவும். வெல்லப்பாகில், வெந்த வரகு ரவையை சேர்த்து, நெய் ஊற்றிக் கிளறி விடவும். வெல்லம் வரகுடன் சேர்ந்து வரும் போது ஏலத்தூள், சுக்குத்தூள் தூவி முந்திரிப் பருப்பு, தே.துருவல் சேர்த்து இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.