மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தவா பரோட்டா

மேலே குறிப்பிட்ட பொருள்களைச் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

News image

தவா பரோட்டா

Updated On :4 ஏப்ரல் 2026, 10:37 pm

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு -அரை கிலோ

நெய் -150 கிராம்

உப்பு, தண்ணீர்- தேவைக்கேற்ப

செய்முறை:

மேலே குறிப்பிட்ட பொருள்களைச் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். இதை சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். உருண்டையை எடுத்து அரை தேக்கரண்டி நெய் ஊற்றி, உள்ளங்கையில் வைத்து விரல்களால் தட்டவும். இதைப் பாதியாக மடிக்கவும். திரும்பவும் இன்னொரு மடிப்பாக மடிக்கவும். விரல்களால் அழுத்தவும். இதை உலர்ந்த மாவில் புரட்டவும். சப்பாத்திக்கல்லில் வைத்து முக்கோண வடிவில் மாவைத் திரட்டவும். தவாவைக் காயவைத்து ரொட்டியைப் போடவும். சிறிது நெய் விட்டு ரொட்டி வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

- எல்.மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.