மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முருங்கைக்கீரை உசிலி

கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, கொரகரப்பாக அரைக்கவும்.

News image

முருங்கைக்கீரை

Updated On :29 மார்ச் 2025, 6:30 pm

தேவையான பொருள்கள்:

முருங்கைக் கீரை- 1 கட்டு

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

கடுகு, உளுத்தம் பருப்பு- 1 தேக்கரண்டி

வெங்காயம்- 2

பச்சை மிளகாய்- 3

கடலைப் பருப்பு- 250 கிராம்

செய்முறை:

கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, கொரகரப்பாக அரைக்கவும்.

பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பைப் போட்டு தாளித்து அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு நன்றாக வதக்கவும்.

பிறகு அதனுடன் முருங்கைக் கீரை, உப்பு சேர்த்து சிறிதுநேரம் வதக்கியதும் கடலைப் பருப்பையும் சேர்த்து சிவக்க வறுத்து இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.