கர்ச்சிக்கா
பொட்டுக்கடலை, கொப்பரை, கசகசா மூன்றையும் வறுத்து, ஏலக்காய்ப் பொடி சேர்த்து, அதனுடன் சர்க்கரை கலந்து, ஒரு சுற்று அரைத்து பூரணம் தயார் செய்ய வேண்டும்.
பொட்டுக்கடலை, கொப்பரை, கசகசா மூன்றையும் வறுத்து, ஏலக்காய்ப் பொடி சேர்த்து, அதனுடன் சர்க்கரை கலந்து, ஒரு சுற்று அரைத்து பூரணம் தயார் செய்ய வேண்டும்.
By ஆர். ஜெயலட்சுமி
Vishwanathan
தேவையான பொருள்கள்:
பொட்டுக்கடலை - 300 கிராம்
சர்க்கரை - 300 கிராம்
கொப்பரை - 300 கிராம்
ஏலக்காய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி
கசகசா - இரண்டு மேஜை கரண்டி
பச்சரிசி மாவு - 750 கிராம்
உப்பு, எண்ணெய் - தலா ஒரு தேக்கரண்டி
செய்முறை:
பொட்டுக்கடலை, கொப்பரை, கசகசா மூன்றையும் வறுத்து, ஏலக்காய்ப் பொடி சேர்த்து, அதனுடன் சர்க்கரை கலந்து, ஒரு சுற்று அரைத்து பூரணம் தயார் செய்ய வேண்டும். அகலமான பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து, ஒரு தேக்கரண்டி எண்ணெய், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்க்க வேண்டும்.
பச்சரிசி மாவைக் கொட்டிக் கிளறி கட்டி இல்லாமல் வேக சொப்புகள் போலச் செய்து, பூரணம் வைத்து மூடி, வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்துச் சூடானதும் அதில் போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது