மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முந்திரிப்பருப்புப் பாயசம்

முந்திரிப் பருப்பை நைசாக அரைத்து, விழுதுடன் ஜாரைக் கழுவிய சிறிதளவு தண்ணீரையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

News image
Updated On :28 மார்ச் 2026, 10:35 pm

தேவையான பொருள்கள்:

முந்திரிப்பருப்பு -100 கிராம்

சர்க்கரை 200 கிராம்

கேசரிப் பவுடர் -ஒரு சிட்டிகை

ஏலக்காய் - 5

கிஸ்மிஸ் -10

பால் - 200 மில்லி

நெய் -ஒரு மேஜைக் கரண்டி

செய்முறை:

முந்திரிப் பருப்பை நைசாக அரைத்து, விழுதுடன் ஜாரைக் கழுவிய சிறிதளவு தண்ணீரையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அத்துடன் சர்க்கரை சேர்த்து, கட்டியில்லாமல் கரைத்து, அடி கனமான பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். நன்றாகக் கொதித்ததும் கீழே இறக்க வேண்டும். வாணலியில் நெய் விட்டு கிஸ்மிஸ் போட்டு வறுத்து இதில் சேர்க்க வேண்டும். ஏலக்காய்ப் பொடி, கேசரிப் பவுடர் கலந்து பாலையும் சேர்த்துக் கலக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.