தேவையான பொருள்கள்:
பீர்க்கங்காய் - 400 கிராம்
கடுகு, உளுந்தம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
வெங்காயம், பச்சை மிளகாய் - தலா 4
உப்பு, மஞ்சள் பொடி - ஒரு மேஜைக் கரண்டி
கறிவேப்பிலை - ஒரு பிடி
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
செய்முறை:
பீர்க்கங்காயைக் கழுவி மெல்லியதாகச் சீவி, சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து, பிறகு காயைப் போட்டு தேவையான தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும். உப்பு, மஞ்சள் பொடி, கறிவேப்பிலை, வதக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை அரைத்துக் கலந்து கீழே இறக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கோதுமை இட்லி

உணவில் தினமும் எவ்வளவு உப்பு சேர்க்கலாம்?

ஒரு சிட்டிகை உப்புகூட ரத்த அழுத்தத்தைப் பாதிக்கும்! தினமும் எவ்வளவு உப்பு சேர்க்கலாம்?
நெல்லிக்காய் பொடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

