லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பேரீச்சம் பழ சர்பத்

பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி புளிச் சாறுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 6:30 pm

தேவையான பொருள்கள்:

பேரிச்சம் பழம் 10

புளிச்சாறு 10 மேசைக்கரண்டி

சர்க்கரை தேவையான அளவு

செய்முறை:

பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி புளிச் சாறுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். அதை வடிகட்டி நமக்குத் தேவையான சர்க்கரை, மிளகுப் பொடி போட்டு கலக்கி ஐஸ் துண்டுகளைப் போட்டு, அதில் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.