பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

சுண்டைக்காய் பச்சடி

சுண்டைக்காயை கழுவி காம்பை எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை முக்கால் பதத்தில் வைத்து எடுக்கவும்.

News image
Updated On :8 ஜூலை 2023, 5:31 pm

தேவையானவை:

சுண்டைக்காய் 1 ஆழாக்கு
துவரம் பருப்பு கால் ஆழாக்கு
வெங்காயம் 1
தக்காளி 2
பச்சை மிளகாய் 3
சாம்பார் பொடி முக்கால் மேசைக்
கரண்டி
புளி கொட்டை பாக்கு அளவு
உப்பு, கடுகு, அரை மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு  அரை மேசைக்
கரண்டி
எண்ணெய் கால் மேசைக்கரண்டி

செய்முறை: 

சுண்டைக்காயை கழுவி காம்பை எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை முக்கால் பதத்தில் வைத்து எடுக்கவும்.  வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கவும்.  வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் சுண்டைக்காய் தக்காளி போட்டு வதக்கி வேக வைத்த பருப்பு, சாம்பார் பொடி, உப்பு சேர்க்கவும். புளியைக் கரைத்துவிட்டு வெந்து கெட்டியானவுடன் இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.