"மணந்தால் டிரக் ஓட்டுநரையே மணப்பேன்'' என்று சபதமிட்டு, அதை நிறைவேற்றியும்விட்டார் சர்வதேச ஓட்டுநர் லைசென்ஸ் பெற்ற இளம்பெண் டெலிசா டேவிஸ்.
யுனைடெட் அரபு எமிரேட்ஸில் ஆபத்தான பொருள்களைஏற்றிச் செல்லும் டிரக் ஓட்டுநராக அவர் பணிபுரிகிறார். வயது இருபத்து நான்கு ஆகிறது.
அவர் கூறியதாவது:
""என் அப்பா டேங்கர் டிரக் ஓட்டுநர். இதனால் எனக்கு சிறு வயதிலிருந்தே டிரக் ஓட்டுவதில் ஈடுபாடு உண்டு. 10 வயதிலிருந்து அவருடன் செல்லத் தொடங்கினேன்.
அப்போது ஒரு சபதமும் எடுத்தேன். திருமணம் செய்துகொண்டால், ஒரு டிரக் ஓட்டுநரையே திருமணம் செய்துகொள்வது என்பதுதான். இதன்படியே திருமணத் தரகர்கள் வாயிலாகத் தேடி, ஹென்சன் என்ற ஓட்டுநரையே திருமணம் செய்துகொண்டேன். இந்தத் திருமணத்துக்காக, டெலிசாவும், ஹென்சனும் ஒரே டிரக்கில் திருமண மண்டபத்து வந்தோம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்! காரணம் என்ன?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


