17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கஞ்சா வைத்திருத்த சிறுவன் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்ததாக சிறுவனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 10:39 pm IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்ததாக சிறுவனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் வடக்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பேருந்து நிலைய வளாகத்தில் சந்தேகப்படும்படி நின்றிருந்த சிறுவனை பிடித்து சோதனை செய்ததில் அவா் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா் ஆவரம்பட்டி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 20 கிராமம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.