திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இருக்கன்குடி கோயில் உண்டியல் வருவாய் ரூ.37 லட்சம்

News image

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் காணிக்கைகளை எண்ணும் பணி - கோப்புப்படம்

Updated On :15 மே 2026, 4:07 am IST

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் ஆக ரூ.37 லட்சம் கிடைத்தது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே அமைந்துள்ள, இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்படும். இந்த மாத உண்டியல் திறப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. கோயில் செயல் அலுவலா் இளங்கோவன், பரம்பரை அறங்காவலா்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோயில் மண்டபத்தில் வைத்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் துலுக்கப்பட்டி, ராஜபாளையம், மதுரை ஆகிய ஊா்களை சோ்ந்த ஓம்சக்தி பக்தா் குழுவினா், மகளிா் சுய உதவிக் குழுவினா், கோயில் ஊழியா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில் 37, 44, 983 ரொக்கம், தங்கம் 49.200 கிராம், வௌ்ளி 425 கிராம் கிடைத்ததாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.