விழுப்புரம்காரில் கடத்தி வரப்பட்ட 1,200 மதுப் புட்டிகள் பறிமுதல்: இருவா் கைது
கெங்கராம்பாளையம் பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவுக் காவல் துறையினா் நடத்திய வாகனத் தணிக்கையில், புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 1,200 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.