

பாடல் - 11
நாயகன் முழு ஏழ் உலகுக்குமாய், முழு ஏழ் உலகும் தன்
வாய் அகம் புக வைத்து, உமிழ்ந்து, அவையாய், அவை அல்லலும் ஆம்
கேசவன் அடி இணைமிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத்து இப்பத்தால் பத்தர் ஆவர் துவள் இன்றியே.
ஏழு உலகங்களுக்கும் நாயகன், பிரளயத்தின்போது ஏழு உலகங்களையும் வாயில் புகவைத்து, (வயிற்றில்) பத்திரப்படுத்தி வைத்து, பின்னர் அவற்றை உமிழ்ந்தவன், அந்த உலகங்களில் உள்ள அனைத்துமாகவும், அவை அல்லாதவனாகவும் திகழ்கிறவன், எம்பெருமான், அத்தகைய கேசவனின் திருவடிகளை வணங்கி, குருகூர்ச் சடகோபன் தூய ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாடுகிறவர்கள் குற்றமில்லாத பக்தர்களாக ஆவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

நங்கவரம் ஆண்டிபட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

