நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

வாழ்க்கையெனும் போர்க்களம்: கோ. மன்றவாணன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

முன்னோர்கள் அனுபவித்தார்கள்முதலாம் உலகப்போர் ரத்த வெள்ளத்தைஇரண்டாம் உலகப்போர் கொலைபீடத்தைநிமிடம்தோறும் அனுபவிக்கிறோம்நிகழ்கால வாழ்க்கையில்.மூன்றாம் உலகப் போரின்முன்மாதிரியைசொர்க்கம் போகவே ஆசைசொக்கநாதனிடம் வேண்டுகிறார்கள்அப்படியானால்நாம்வாழும் வாழ்க்கைநரகம்தானேலஞ்சம் வஞ்சம் ஆடம்பரம்மோசடி ஜாலம் கொடுந்தந்திரம்இவையே வாழ்வென்றால்...எதிர்கொள்வது போர்க்களம்தானே...அடுத்த வீட்டில்ஒப்பாரி பாடக் காரணமாகிவிட்டுத்தன்வீட்டில்தாலாட்டுப் பாடவே விரும்புகிறார்கள்எல்லாரும் காந்தியாய் மாறுவது எப்போது?இந்த வாழ்க்கை, பூவனமாய் மாறும் அப்போது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.