நிழல் தேடி: வே.புனிதா வேளாங்கண்ணி

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

நிழல் தேடி
தினமும் வருகிறது
நிலவு
ஒவ்வொரு வீட்டுக்கும்...
காக்கா..குருவிகளுக்கும்
நிழல் தந்து
நிம்மதி அடைகிறது மரம்....
பெற்றோரின் நிழலில்
வளரும் பிள்ளைகள் மட்டும்
நிழலில் வளர்ந்ததை மறந்து...
முதியோர் இல்லங்களின் நிழலில்
பெற்றோரை விடுவது நியாயமோ...?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...