நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

வீரமங்கை: ஆபிரகாம் வேளாங்கண்ணி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

புல்லானாலும் புல்லை அற்ப
புல்லென எண்ணாதே
தடுக்கி  கீழே விழவைத்து
அநியாயமாய் கொல்லும்

கல்லானாலும் கல்லை
சிறு கல்லென கொள்ளாதே
தடுக்கி தரையில் வீழ்ந்திட
உடையலாம் நம் பல்லும்

சொன்னாலும் சொல்லும்
சுடுசொல்லை சொல்லாதே
கவரிமானின் வர்க்கமாயின்
உயிரை விட்டுக் கொள்ளும்

வீரமங்கை யவர்க்கு வீரம்
முயல் வேகத்தில் வரும்
எதிரில் புலியோ பூனையோ

கையிருப்பில் இருக்கும் அது
முறமோ விலக்கு மாத்தோ
கால் சோட்டோ அதனால்

மந்திரித்து ஓட்டி விடுவர்
மங்கையர்  சளைதிடார்
களைத்தும் போய்விடார்

ஆனாலும் சாந்த குணம்
ஆமை வேகத்தில் வரும் 
அவர்க்கு அனுசரிப்போமே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.