நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

வீர  மங்கை:  சீர்காழி .ஆர் .சீதாராமன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

" விவாத மேடை முதல்
  அரசியல் அரங்கம் வரை
  எழுச்சி காட்டும் வீர
   மங்கை "

  " விமானம்  முதல் விண்வெளி
     வரை   சாகசம் காட்டும்
    வீர   மங்கை "

   " முதல்வர் பதவி முதல்
     பிரதமர் பதவி வரை
      சாதனை  காட்டிவரும்
       வீர  மங்கை "
  
    " படைப்பாளிகளாய்   
      பத்திரிக்கை ஆசிரியர் வரை
      வளர்ச்சி பாதையில்
       வீர மங்கை "

    " விஞ்ஞான வளர்ச்சியில்
      எதிர்கால தேடலில்
      அக்கறை  காட்டும்
       வீர  மங்கை "
   
      " காதல் பண்பாடு கலை
        கலாச்சாரம் இவைகளுக்கு
      விதை போடும் வீரமங்கை "
   
      " ரணகளத்திலும் தாய்மை
         தாரம்  வீரம் விவேகம்
      பொறுமை கடமை மென்மை
      நிரூபிக்கும்  வீரமங்கை "

      " உலகம் சுழல நல்வழி
        தேட  சுகமும்  இன்பமும்
        கூட   எந்நாளும் நம்பிக்கை
        நட்சத்திரம் வீரமங்கை "

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.