விடுதலை: பு.மகேந்திரன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கருணை மகான் காந்தி - வாங்கித்
தந்த விடுதலை இந்த தேசம்
கூட்டு சேர்ந்து போராடி பெற்று தந்த
விடுதலை
அடிமை ஆட்சி ஒழிந்து
அன்னை பூமி சிறந்தது
இந்த விடுதலை தேசத்தில்
ஊழல் பொய் மற்றும் - ஒழிந்து
உண்மையாக வாழ்வோம்
சாதி பேதமின்றி
சமத்துவமாய் வாழ்வோம்
சரித்திரமே திரும்பி பார்க்க
சான்றோர்கள் நிறையட்டும்
பச்சை பசுமைகள் சிறந்திட
பலவளங்கள் மலர்ந்திட
படைத்த இந்த தேசம்
ஒற்றுமையாய் வாழ்வோம்
இந்த நாட்டில்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...