வெற்றி முரசு : -ரெத்தின.ஆத்மநாதன்,


வெற்றி முரசு கொட்டலாம்
விவேகமுடன் செயல் பட்டால்!
வெற்றி முரசு தட்டலாம்
வீரத்துடன் போரிட்டால்!
வெற்றி முரசு அடிக்கலாம்
ஊக்கமுடன் உழைத்திட்டால்!
வெற்றி முரசு இசைக்கலாம்
நேர்மையுடன் நடந்திட்டால்!
வெற்றிமுரசு தொடரலாம்
உண்மையாக இருந்திட்டால்!
வெற்றி முரசு ஒலிக்கலாம்
சத்தியத்தை நம்பினால்!
உண்மையும் நேர்மையும்
உறுதியான உழைப்புமே
வெற்றி முரசின் சப்த த்தை
விடாது ஒலிக்கச் செய்யுமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...