இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

சூரியதாகம்: வே.புனிதா வேளாங்கண்ணி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

தனியொருவனாக‌உலகில் வலம் வரும்கதிரவனே...உனது ஒளிச்சிதறலால்தான்பூப்பது முதல் காய்ப்பது வரைநிகழ்கிறது..அதற்காக....உனது தாகம் எல்லையின்றி போகின்றதேமரங்கள் பட்டுப்போகின்றன..நீர் நிலைகள் வற்றிப்போகின்றன...பறவைகளும் விலங்குகளும் மனிதர்களும்உனது தாகத்தை தாக்குப்பிடிக்கமுடியாமல்சுருளுகின்றனர்... உனது ஒளிச்சிதறலைகொஞ்சம் அடக்கி ஆளேன்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.