இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

கைகோர்ப்போம்:  அ.வேளாங்கண்ணி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

முன்னேற்றம் மட்டுமேமுன்னெடுத்துச் செல்ல..தவிக்கும் உயிருக்குதண்ணீராய் இருக்க..மூடப்பழக்க வழக்கம்முற்றிலும் ஒழிக்க..சாதிமத பேதங்கள்குழிதோண்டி புதைக்க..தீவிரவாதம் குண்டுவெடிப்புஉலகை விட்டோட..சந்தோசம் சமாதானம்மட்டுமே நிலைக்க..சிந்தனைப் பூக்கள்எங்கெங்கும் மலர..இயற்கை வளங்கள்அழியாமல் காக்க..வனத்தின் உயிர்கள்நிம்மதியாய் வாழ..வானத்துப் பறவைகள்சந்தோசமாய் பறக்க..வருங்கால சமுதாயம்நன்றியுடன் நினைக்க..வாழும்காலம் வரையும்நன்மைமட்டும் செய்ய..வாருங்கள் தோழர்களேஒற்றுமையாய் கைகோர்ப்போம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.