இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

 பச்சை நிலம்: ஜெ.முத்துலெட்சுமி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

கானி நிலம் காளை மாடு கொண்டு உழுது,
பருவத்திலே பக்குவமாய் பயிர்ட்டேனே,

பச்சை நீ பிடிக்க களைபறிக்க காசு இல்லாம
என் கண்மணி காது கம்மல வித்தேனே

பருவத்துக்கு நீ வரயிலே பத்து வட்டிக்கு
நான் வாங்கி பாசமா உரமிட்டேனே,
உயிர்கொடுத்தேனே,

சர சர சக்கரமாய் சந்தோசமாய் 
கதிர் விட்டு வந்தாயே,

நெஞ்சி குளிர்ந்தேனே,
பஞ்சம் போகும்மென,

பல வருசமா கேட்கிறாளே,
பார்வதி பட்டு புடவை,

பத்திரமா கதிர் அறுத்து
பொங்கள் கூட்டி பட்டுபுடவயும்
கொடுத்திட நினைத்தேனே,

பாழா போன பருவ மழை
பாகத்து பாதித்தே,

என் கனவு கானல் நீராய் போனதே,
என் கடவுள் கண்டுகொள்ளாமல் போனதேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.