நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

புதையல்: களக்காடு வ. மாரிசுப்பிரமணியன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

என்னை  யாரும் பார்ப்பதும் இல்லைஎன்  சுமையை யாரும் சுமப்பதும் இல்லைபூமிக்குள்ளிருக்கும், புதையல் நான்,புதைந்து போனாலும், சுமப்பவன் தான்,மண் மேல் மாளிகையானாலும், குடிசையானாலும்,என் மேல் நிற்பதே, என் சுகம்,என்னை மறந்து தான், விலை பேசும் மனித இனம்,ஆம்,அடித்தளத்தை யார் விசாரிப்பார்,அடிபட்டால்தானே தெரியும், காயங்கள்..இந்த அடித்தளமே, ஆடும் பொழுது ….

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.