13.11.1970: கிழக்கு பாகிஸ்தானை போலா சூறாவளி தாக்கிய தினம் இன்று!
தற்போது வங்கதேசம் என்று அழைக்கப்படும் கிழக்கு பாகிஸ்தானை போலா என்னும் சூறாவளி...

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

தற்போது வங்கதேசம் என்று அழைக்கப்படும் கிழக்கு பாகிஸ்தானனை போலா என்னும் சூறாவளி தாக்கி பேரலைகளும் புயல்களும் சின்னா பின்னாப்படுத்திய தினம் இன்று .
மணிக்கு 100 மைல் வேகத்தில் துருவப் புயல்காற்று வீசியதிலும், பேரலைங்களினால் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததிலும் மக்கள் மாண்டனர்.
500,000 பேர் வரையில் உயிரிழக்க காரணமான இந்த சூறாவளி 20ம் நூற்றாண்டின் மிகப் பெரும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...