தடை செய்யப்படுமா?
அண்மைக்காலமாக இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களில் வெள்ளை நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:05 pm

அண்மைக்காலமாக இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களில் வெள்ளை நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்களைக் கூசச் செய்வதால் விபத்துகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இதனால், போக்குவரத்துக் காவல் துறை இத்தகைய வெள்ளை நிற மின் விளக்குகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...