ஸ்ரீ குமரன் தங்கமாளிகையில் திருமண நகைத் திருவிழா சிறப்பு விற்பனை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இச்சிறப்பு விற்பனையில், பிரத்யேக வடிவமைப்பாளா்களால் உருவாக்கப்பட்ட 2 பவுன் முதல் 100 பவுன் வரையிலான திருமண நகைளை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளா்களின் தோ்வுக்காக 100-க்கும் மேற்பட்ட வடிமைப்புகளில், 1,000-க்கும் மேற்பட்ட நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
குறைந்த சேதாரம்: சொந்த தயாரிப்பு என்பதால், பாரம்பரிய ஆரம் மற்றும் நெக்லஸ் நகைகளுக்கு சேதாரம் 7.99 முதல் 12.99 சதவீதம் வரை மட்டுமே நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்ட்டிக் நகைகளுக்கு 11.99 முதல் 15.99 சதவீதம் வரை சேதாரம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
பழைய நகைகளுக்கு கூடுதல் மதிப்பு: இந்த விற்பனையின் சிறப்பம்சமாக, பழைய தங்க நகைகளை மாற்றும் வாடிக்கையாளா்களுக்கு பவுனுக்கு ரூ.1,200 கூடுதல் மதிப்பு வழங்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










