தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தங்கம் விலை இன்று(ஜூன் 1) குறைவு! எவ்வளவு தெரியுமா?

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் தொடர்பாக...

News image

தங்கம் விலை - கோப்புப்படம்

Updated On :1 ஜூன் 2026, 9:52 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன் 1) சவரனுக்கு ரூ. 1,040 குறைந்துள்ளது.

மேற்காசிய போர்ப் பதற்றம், கச்சா எண்ணெய் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட சர்வதேச காரணங்களால் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது

அந்த வகையில், கடந்த மே 26-இல் சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ.1,17,840-க்கும், மே 27-இல் சவரனுக்கு ரூ. 640 குறைந்து ரூ.1,17,200-க்கும் மே 28-இல் சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,16,000-க்கும் விற்பனையானது.

மே 29-இல் சவரனுக்கு ரூ. 800 உயர்ந்தது. மே 30-இல் சவரனுக்கு ரூ. 240 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,17,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன் 1) சவரனுக்கு ரூ. 1,040 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,16,000-க்கும் கிராமுக்கு ரூ. 130 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,500-க்கும் விற்பனையாகிறது

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 290-க்கும், ஒரு கிலோ ரூ. 2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

In Chennai, the price of ornamental gold has decreased by Rs. 1,040 per sovereign today (June 1).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.