17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தங்கம் விலை இன்று (மே 19) உயர்வு! எவ்வளவு தெரியுமா?

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் தொடர்பாக...

News image

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம். - கோப்புப்படம்

Updated On :19 மே 2026, 10:05 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 19) சவரனுக்கு ரூ. 960 உயர்ந்துள்ளது.

பல்வேறு சர்வதேச காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.

கடந்த வாரம் தொடக்கத்தில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருந்த நிலையில், இறுதியில் தொடர்ந்து குறைந்தது. அந்த வகையில், கடந்த மே 15-இல் சவரனுக்கு ரூ. 2,280 குறைந்து ரூ.1,18,120-க்கும், மே 16-இல் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.14,750-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,18,000-க்கும் விற்பனையானது.

நேற்றைய நாளான திங்கள்கிழமை தங்கம் விலையில் மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 19) சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து ஒரு சவரன் ரூ. ரூ.1,18,960-க்கும் கிராமுக்கு ரூ. 120 குறைந்து ஒரு கிராம் ரூ.14,870-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 300-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

In Chennai, the price of ornamental gold has risen by Rs. 960 per sovereign today (May 19).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.