திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

15 விநாடிகளில் கூலிங்! ஷாவ்மியில் அறிமுகமானது சப்தமில்லாத ஏசி!

ஷாவ்மியில் புதிதாக குளிரூட்டி (ஏசி) அறிமுகமாகியுள்ளது குறித்து...

News image

மிஜியா குளிரூட்டி - படம் / நன்றி - ஷாவ்மி

Updated On :15 ஏப்ரல் 2026, 4:22 pm IST

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுவந்த ஷாவ்மி நிறுவனம் தற்போது குளிரூட்டி (ஏசி) தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. மிஜியா என்ற ஸ்பிளிட் ஏசியை ஷாவ்மி அறிமுகம் செய்துள்ளது.

இந்த குளிரூட்டி 15 விநாடிகளில் அறையை குளுமையாக்கிவிடும். இதேபோன்று 30 விநாடிகளில் அறையை கதகதப்புடையதாக்கிவிடும் என ஷாவ்மி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷாவ்மி நிறுவனம் வீட்டு உபயோக மின்னணுப் பொருள்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் புதிதாக மிஜியா என்ற பெயரில் குளிரூட்டியை அறிமுகம் செய்துள்ளது.

சீனாவில் இதன் விலை 2,699 யுவான். இந்திய மதிப்பில் 36,920 ரூபாய். இந்த குளிரூட்டியை ஜேடி.காம் என்ற இணையதளத்தில் வாங்கலாம்.

சிறப்பம்சங்கள்

  • 13cc இரட்டை சிலிண்டர் கம்ப்ரசர் உடையது.

  • குறைந்த மின்னூட்டத்திலும் 30% வரை நிலைத்தன்மை உடையது.

  • குளிரூட்டியின் சப்தம் 5% வரை குறைவு.

  • செம்பு கண்டென்சர்கள், எவாப்பரேட்டர் உடையது.

  • மேம்பட்ட குளிரூட்டல் மற்றும் வெப்பமயமாக்கல் தன்மை உடையது.

  • 118மி.மீ. விட்டம் உடைய பெரிய விசிறி கொண்டுள்ளது.

  • காற்றின் வீச்சு 900m³/h ஆக இருக்கும்

  • கோடைக்காலத்தில் 15 விநாடிகளில் அறையை குளுமையாக்கிவிடும்

  • குளிர்காலத்தில் 30 விநாடிகளில் அறையை கதகதப்பாக்கிவிடும்.

  • தீவிர காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப இந்த குளிரூட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • அதிகபட்சமாக 55°C வரை வெப்பம் உழிமும்.

  • அதிகபட்சமாக -15°C வரை குளுமையை பரப்பும்.

  • குளிரூட்டியின் எடை 11.5 கிலோ. வெளியே வைக்கும் யூனிட் எடை 27 கிலோ.

Summary

Xiaomi launches new split air conditioner with 15-second cooling and 30-second heating

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.