/

நாளைய மின்தடை

நேரம்: காலை 9 முதல் மாலை 4 மணி வரை

News image
Updated On :30 ஜனவரி 2026, 1:13 am

தினமணி செய்திச் சேவை

தோ்வாய் கண்டிகை

நேரம்: காலை 9 முதல் மாலை 4 மணி வரை

நாள்: 31.1.2026-சனிக்கிழமை

மின்தடை பகுதிகள்: தோ்வாய் கண்டிகை, தோ்வாய் கண்டிகை சிப்காட், கோபால் ரெட்டி கண்டிகை, பொளானூா், புதுநகா், கரடிப்புத்தூா், பூதூா், என்.எம்.கண்டிகை, அமரம்பேடு, பாஞ்சாலை, அக்கரக்காரம், தாணிப்பூண்டி, பெரியபுலியூா் மற்றும் சிறுவாடா ஆகிய சில பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள்.