திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை அவகாசம்!

சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

கோப்புப்படம் - ENS

Updated On :12 மே 2026, 6:50 pm IST

சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான காலக்கெடு ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

உரிமம் பெறாத செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு ஜூன் 16 ஆம் தேதி முதல் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதுவரை 78,392 செல்லப் பிராணிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்களில் 9,656 உரிமங்கள் புதுப்பிக்கப்படவில்லை எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில், செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற, நாய்களுக்கு கண்டிப்பாக மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ரேபிஸ் தடுப்பூசியும் போடப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த பின்னரே நாய்களுக்கு சென்னை மாநகராட்சி உரிமம் வழங்கும்.

Summary

Pet License Deadline Extended Until June 15 chennai corporation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.