தமிழ் செய்திகள்
/
முதல்வராகப் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு முதல்வர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எனது மனமார்ந்த நன்றி.
மக்களுக்கு சேவை செய்வதற்காக இந்த பயணத்தை நாங்கள் தொடங்கும்போது, உங்கள் ஆதரவும் கனிவான வாழ்த்துகளும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது" என்று கூறியுள்ளார்.
Summary
Chief Minister Joseph Vijay Thanks Congress Leader Rahul Gandhi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









