தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

ரஜினி - கமல் பட பாணியில் ராகுல் காந்தி - விஜய்..! தமிழ்நாடு காங்கிரஸ் வெளியிட்ட விடியோ!

தமிழ்நாடு காங்கிரஸ் வெளியிட்ட வைரல் விடியோ குறித்து...

News image

ராகுல் காந்தி - விஜய். - படம்: எக்ஸ் / தமிழ்நாடு காங்கிரஸ்.

Updated On :10 மே 2026, 11:57 am IST

ரஜினி - கமல் பட பாணியில் ராகுல் காந்தி - விஜய் இருக்கும் விடியோவை வெளியிட்ட தமிழ்நாடு காங்கிரஸின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி தற்போது தமிழகத்தில் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு (மே.9) தமிழ்நாடு காங்கிரஸ் வெளியிட்ட விடியோ வைரலாகி வருகிறது.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ரஜினி - கமல் படத்தின் புரோமோ வெளியாகி கவனம் ஈர்த்தது. இதே பாணியில் அப்போது அசாம் காங்கிரஸும் ராகுல் காந்தி - கௌரவ் கோகோய் இருக்கும்படியான விடியோ வெளியிட்டிருந்தது.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற முதல்வர் பதவியேற்பு விழாவில் விஜய் உடன் ராகுல் காந்தியும் பங்கேற்றார்.

தமிழக முதல்வர் விஜய், “நண்பர் ராகுல் காந்தி” எனப் பேசி நன்றி கூறினார். பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ”மக்களுக்காக ஒன்றிணைதல், வருங்காலத்திற்காக ஒன்றிணைதல்... பிளாஸ்டு பிளாஸ்டு” எனக் கூறியுள்ளார்.

Summary

Rahul Gandhi and Vijay—in the style of a Rajini-Kamal movie! Video released by the Tamil Nadu Congress!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.