ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை! இன்றைய செய்திகள் ஜூன் 23 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

TN Assembly

முதல்வர் விஜய்

Published On :23 ஜூன் 2026, 11:15 pm IST

முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவருடன் கேக் வெட்டி நடிகை த்ரிஷா கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ரூ. 755.83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்யவுள்ளது.

யூடியூப் தளத்தின் விடியோக்களில் இடம்பெறும் காட்சிகள் உண்மையானதா அல்லது செய்யறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்டதா? என்பதை இனி எளிமையாக அடையாளம் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலகின் முதல் செய்யறிவு (ஏஐ) நகரத்தை உருவாக்கும் முயற்சியில் அபுதாபி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நகரத்துக்கு அயன் சென்சியா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் செய்கையை முதல்வர் விஜய் செய்துகாட்டினார்.

எதற்கெடுத்தாலும் கண்ணை மூடிக் கொண்டு மத்திய அரசுடன் மோதல் போக்கை நாங்கள் விரும்பவில்லை என்று முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 40 நாள் சாதனைகளை சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பட்டியலிட்டு உரையாற்றினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய், வழக்கமாக அவர் கூறும் குட்டிக்கதையைக் கூறினார்.

கலைஞர் படத் திறப்பு விழாவில் தேசியகீதம் 2 முறை பாடப்பட்டது ஏன் என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் பேரவையில் கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய்யின் பதிலுரையில் திமுகவுக்கு எதிராக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

பேரவையில் முதல்வர் விஜய் பதிலரை!

தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் விஜய் பதிலளித்துப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.