ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 காரசார விவாதம் - நேரலை! (ஆக. 10)

தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 செய்திகள், முக்கிய அறிவிப்புகள், விவாதங்கள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறியுங்கள்.

TN Assembly

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்

Published On :10 ஆகஸ்ட் 2026, 10:27 pm IST
4:28 am, 10 ஆகஸ்ட் 2026

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர்!

4:43 am, 10 ஆகஸ்ட் 2026

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு!

5:19 am, 10 ஆகஸ்ட் 2026

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.

5:21 am, 10 ஆகஸ்ட் 2026

நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்

பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால் எந்த மாற்றமும் இல்லை என்று திமுக எம்எல்ஏ எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

5:23 am, 10 ஆகஸ்ட் 2026

ஊக்கத்தொகை உயர்வு

தமிழ்நாட்டில் நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையாக உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜோசப் விஜய் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

5:48 am, 10 ஆகஸ்ட் 2026

'வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல..'

5:55 am, 10 ஆகஸ்ட் 2026

அழகான திரைக்கதை!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேச்சுக்கு பதிலளித்து தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் பேசினார்.

6:19 am, 10 ஆகஸ்ட் 2026

முதல்வர் விஜய்யை சிரிக்க வைத்த பேச்சு! திமுக முன்னாள் அமைச்சரால் கலகலத்த பேரவை!

6:20 am, 10 ஆகஸ்ட் 2026

நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்

6:24 am, 10 ஆகஸ்ட் 2026

இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்வி

7:00 am, 10 ஆகஸ்ட் 2026

வென்றால் எடப்பாடி பழனிசாமி காரணம்; தோற்றால் மாவட்டச் செயலர்கள் காரணமா? சி.வி. சண்முகம்

தேர்தலில் வென்றால் எடப்பாடி பழனிசாமி காரணம்; தோற்றால் மாவட்டச் செயலர்கள் காரணமா? என எம்எல்ஏ சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

7:59 am, 10 ஆகஸ்ட் 2026

ரேஷன் கடையில் திடீர் ஆய்வு செய்த எம்ஜிஆர் என்ன சொன்னார்? பேரவைத் தலைவர் ருசிகர தகவல்!

9:07 am, 10 ஆகஸ்ட் 2026

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் விசில் அடித்த கவுன்சிலர் இடைநீக்கம்!

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் விசில் அடித்த கவுன்சிலரை இடைநீக்கம் செய்து மேயர் உத்தரவிட்டுள்ளார்.

10:18 am, 10 ஆகஸ்ட் 2026

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! இந்திய கம்யூ. வரவேற்பு

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்கி தமிழக அரசு கொண்டு வந்துள்ள தனித்தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

2:41 pm, 10 ஆகஸ்ட் 2026

ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! கொந்தளித்த மாணவர்கள்

ஜார்க்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்துவதாக மாணவர் தலைவர் மாணவர் தலைவர் ரவீந்திர பஸ்வான் குற்றம் சாட்டுகின்றார்.

4:15 pm, 10 ஆகஸ்ட் 2026

நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!

நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா சவால் விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.