விருதுநகர் அருகே வீட்டிற்குள் புகுந்து நகை பணம் பறிப்பு: 5 பேர் மீது வழக்கு பதிவு
விருதுநகர் அருகே குடும்பத் தகராறில் அனுமதியி்ல்லாமல் வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை எடுத்துச் சென்றது தொடர்பாக பெண் வீட்டார்கள் 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து










