இயற்பியல் தேர்வு: கடினமான கேள்விகளுக்கு சலுகை மதிப்பெண் கொடுக்கப்படுமா? மாணவர்கள் எதிர்பார்ப்பு
சேலம், மார்ச் 17: பிளஸ்-2 இயற்பியல் தேர்வில் பெரும்பாலான மாணவர்களுக்கு கடினமாக இருந்த கேள்விகளுக்கு அரசு சலுகை மதிப்பெண் கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்துள்ளது. பிளஸ்-2 பொதுத்தே









