சம்பா சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை: கடலூர் மாவட்ட டெல்டா விவசாயிகள் பாதிப்பு
கடலூர், ஜூன் 13: காவிரி டெல்டா பகுதியில் தண்ணீர் இல்லாததால் கடலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ÷ஆண்டுதோறும் சாகுபடி பரப்பளவு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தென்










