அங்கன்வாடி மையங்கள் இல்லாத மலைக் கிராமங்கள்: பர்கூர் மலைப் பகுதியில் அவலம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பகுதியில் அங்கன்வாடி மையங்கள் இல்லாததால், சத்தான உணவு கிடைக்காமல், கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். பர்கூர் மேற்கு மலைப்பகுதிக்கு உள்பட்ட த









