கொள்முதல் விலை உயர்வு: பட்டுக்கூடு விவசாயிகள் மகிழ்ச்சி!
தருமபுரி : தருமபுரி மாவட்டத்தில் உள்ள பட்டுக்கூடு விற்பனை அங்காடிகளில் பட்டுக்கூடு கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 16 இடங்களில் பட்டுக் கூடு விற்பனை அங









