பூச்சித் தாக்குதல் வீழ்ச்சியை சந்திக்கும் தோட்டப்பயிர் விவசாயிகள்
பண்ருட்டி, ஜூலை 24: பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள தோட்டப் பயிர்கள் பூச்சித் தாக்குதல் காரணமாக பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பண்ருட்டி மற்றும










