இறைச்சிக்காக ஏலம் போகும் கோயில் மாடுகள்! கோசாலை அமைக்கப்படுமா?
தருமபுரி : நேர்த்திக்கடனுக்காக கோயில்களுக்கு தானமாக அளிக்கப்படும் மாடுகள் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இறைச்சிக்காக ஏலம்விடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கோயில் மாடுகளை ஏலம் விட்டு, ஏலத் தொகையை க









